வியாழன், மார்ச் 31, 2011

ஏமாறுவீர்களா தமிழர்களே !


தமிழர் தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை - 2011


தமிழர்களின் வேர் !


திராவிட அரசியலுக்கு தமிழர்களின் ஆப்பு !


சிந்திப்பீர் தமிழர்களே ,
இனி உதவாது ஒரு தாமதம் !
இது தமிழர்களின் காலம் !!
இலவசத்திற்கு ஏமாற கோமாளிகள் அல்ல நாம் போராளிகள் !!
இங்கிருந்தே இன விடுதலைக்கான போராட்டம் துவங்குகிறது . தோள் கொடுங்கள் தமிழர்களே தமிழர் தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கு .
நீங்கள் போடும் ஓட்டு திராவிடத்துக்கு வைக்கும் வேட்டு!!

வரும் சட்டசபை தேர்தலில் தமிழர்களம் அரிமாவளவன் தலைமையில் தமிழர் தேசிய முன்னணி என்ற பெயரில் 30 இயக்கங்கள் ஒன்றிணைந்து போட்டியிட உள்ளன.

மதுரை: வரும் சட்டசபை தேர்தலில் தமிழர்களம் அரிமாவளவன் தலைமையில் தமிழர் தேசிய முன்னணி என்ற பெயரில் 30 இயக்கங்கள் ஒன்றிணைந்து போட்டியிட உள்ளன.

தமிழர் களம், மக்கள் மாநாடு கட்சி, தமிழக மக்கள் கட்சி, தமிழ் தன்னுரிமை இயக்கம், தமிழியம், தமிழாலயம், தமிழர் கழகம், மண்ணுரிமைக் களம், திருவள்ளுவர் பாரம்பரிய மீனவர் இயக்கம், மள்ளர் மீட்புக் களம், அகமுடையார் அரண், தேவர் இளைஞர் பேரவை, மறத்தமிழர் சேனை, அகில இந்தியப் பாரம்பரிய மீனவர் சங்கம், இந்திய மீனவர் இயக்கம் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட இயக்கங்கள் இணைந்து தமிழர் தேசிய முன்னணி என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அமைப்பின் கூட்டத்தில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழர் தேசிய முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக திரு. அரிமாவளவன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே போன்று, வழக்கறிஞர் சக்திவேல், பாவலர் செம்பியன், மகேஸ், கோபி நாராயணக் கோன், பறம்பை அறிவன், தாஸ் பாண்டியன், மை.பா. சேசுராஜ், பாவலர் ராமச்சந்திரன், முனைவர் அருகோபாலன், குருமூர்த்தி ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த கூட்டத்தில் திராவிட மற்றும் இந்திய தேசிய அரசியலால் வஞ்சிக்கப்பட்ட தமிழகத்தை மீட்டு தமிழ்நாட்டில் தமிழர் ஆட்சியை மீண்டும் மலர வைக்க முன்னணி பாடுபடும் என்றும், வந்தேறிகளின் கொட்டத்தை அகற்றி மண்ணின் மைந்தர்களின் உரிமைகளை நிலைநாட்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

வரும் சட்டசபை தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி தோல்வி என்ற கணக்குகளைக் கடந்து தமிழ்நாடு தமிழருக்கே என்ற தாரகச் சொற்களை நனவாக்க எடுக்கும் தொடக்க முயற்சி என்ற அளவில் தொய்வின்றி தொடர்ந்து இணைந்து முயல்வோம் என்று தீர்மானம் இயற்றப்பட்டது.
நன்றி : தட்ஸ் தமிழ்

புதன், மார்ச் 30, 2011

இவரெல்லாம் தமிழரல்லர்

கருணாநிதி முதலமைச்சர் தெலுங்கர்
செயலலிதா எதிர்கட்சித் தலைவர் கன்னடர்
ஆற்காடு வீராச்சாமி அமைச்சர் தெலுங்கர்
கே.என். நேரு அமைச்சர் தெலுங்கர்
கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அமைச்சர் தெலுங்கர்
எ.வ. வேலு அமைச்சர் தெலுங்கர்
மு.க. ஸ்டாலின் அமைச்சர் தெலுங்கர்
துரைமுருகன் அமைச்சர் தெலுங்கர்
நெப்போலியன் மத்திய அமைச்சர் தெலுங்கர்
தயாநிதி மாறன் அமைச்சர் தெலுங்கர்
மு.க. அழகிரி அமைச்சர் தெலுங்கர்
வை.கோ. ம.தி.மு.க. தெலுங்கர்
விஜயகாந்து தே.மு.தி.க. தெலுங்கர்
திருமதி விஜயகாந்து தே.மு.தி.க. தெலுங்கர்
சதீஸ் (விஜயகாந்தின் மச்சான்) தே.மு.தி.க. தெலுங்கர்
வரதராஜன் மாக்சியக் கம்யூ தெலுங்கர்
தங்கபாலு காங்கிரசுக்கட்சி தெலுங்கர்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரசுக் கட்சி கன்னடர்
கி. வீரமணி தி.க. தெலுங்கர்
விடுதலை ராசேந்திரன் பெ.தி.க. தெலுங்கர்
கோவை ராமகிருஷ்ணன் பெ.தி.க. தெலுங்கர்
கவிஞர் தாமரை //// கன்னடர்
பேராசிரியை சரஸ்வதி நாம் தமிழர் கட்சி தெலுங்கர்
திருச்சி வேலுச்சாமி // தெலுங்கர்,
கிருஷ்ணசாமி // தெலுங்கர் , புதிய தமிழகம்

திருத்தம் : கவிஞர் அறிவுமதி தெலுங்கர் என தவறாக குறிக்கப்பட்டு விட்டது . அவர் வன்னியர் என்ற தமிழ் சாதியை சேர்ந்தவர் என்பது தெளிவுபடுத்த பட்டது . தமிழ் சாதிகளை ஒன்றிணைத்து தமிழர்களாக அடையாளப் படுத்துவதே எங்களின் நோக்கம் .
நன்றி : திரு .அருண்குமார் .
நாம் தமிழர் கட்சி. கடலூர் மாவட்டம் .

தமிழ் ஈழமும் தமிழக அரசியலும்


1.தமிழ் ஈழமும் தமிழக அரசியலும் தொடர்புடையதா ?

2. தமிழ் ஈழம் குறித்து இந்திய அரசின் பார்வை என்ன ?
3. தமிழ் ஈழம் குறித்தான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன?
4. பி ஜே பி , கம்யூனிஸ்ட் கட்சிகளின் அகில இந்திய நிலைப்பாடு என்ன ?
5. ஈழம் குறித்து மக்கள் யுத்த குழுக்கள் மற்றும் மாவோயிஸ்டுகள் பார்வை என்ன ?
6. தமிழ் நாட்டு கட்சிகள் தவிர்த்து ஈழ ஆதரவு நிலைப்பாடு உள்ள கட்சிகள் எவை ?
7. தமிழ் தேசிய கட்சிகள் தவிர தமிழ் ஈழத்தை ஆதரிக்க கூடிய பிற தேசிய இனத்தவர்கள் யார்?
8. தமிழ்நாட்டு இடதுசாரி இயக்கங்கள் லெனினிய ஸ்டாலினிய வழியில் தமிழ் ஈழ சிக்கலை அணுகி உள்ளனரா?
9. தமிழ் ஈழத்தை ஆதரிக்க கூடிய திராவிட இயக்கங்கள் எவை ?
10. தமிழ் நாட்டில் தமிழ் ஈழத்தை ஆதரிக்காத திராவிட இயக்கங்ககள் எவை ?
11. தமிழ் நாட்டில் தமிழ் ஈழத்தை ஆதரிக்க கூடிய திராவிட இயக்கங்களின் செயல்பாடுகள் பயன் தர கூடியதா?
12. ஈழத் தமிழர் நலன் காக்க தமிழ் நட்டு திராவிட இயக்க அரசுகள் பயன் தர தக்க நடவடிக்கை எடுத்துள்ளதா?
13. நடுவண் அரசிடம் போதிய அழுத்தம் கொடுத்துள்ளனவா?
14. MGR குப்பின் வந்த திராவிட இயக்க ஆட்சியாளர்கள் ஈழசிக்களை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளனரா?
15. ஈழச் சிக்கலை ஒட்டி தங்களின் இன்னுயிரை தீகிரயாகிய முத்துகுமரன் உள்ளிட்ட ஈகிகளின் உயர் தியாகம் தமிழக அரசியலில் ஏதேனும் தாக்கம் ஏற்படுத்தியுள்ளதா?
16. ஈழச் சிக்கல் மற்றும் முள்ளிவாய்க்கால் நிகழ்வை அடுத்து தமிழ் நாட்டில் இருக்க கூடிய பிற மொழியினர் ஈகம் ஏதேனும் செய்துள்ளனரா?
17. தமிழ் நாட்டில் இயங்கும் பிற மொழி இயக்கங்கள் ஏதேனும் ஈழம் குறித்து கவனம் கொண்டுள்ளனவா?
18. ஈழம் குறித்து பெரியார் வழிவந்தவர்களின் அணுகுமுறை ஒரு தேசிய இனத்தின் விடுதலையை பெற்றுத்தர கூடியதா?
19. தமிழ் நாட்டில் இயங்கும் மனித உரிமை அமைப்புகள் முள்ளிவாய்க்கால் நிகழ்வில் நடந்தேறிய மனித உரிமை மீறல் இனபடுகொலை ஆகியவற்றின் செய்திகளை தமிழக மக்கள் மத்தியில் கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனவா?
20. மனித உரிமை அமைப்புகள் சர்வதேச அரங்கில் அதற்குரிய அமைப்புகளிடம் முறையீடு செய்து நடவடிக்கை மேற்கொண்டதா?
21. தமிழ் நாட்டில் இயங்கும் பெண்கள் உரிமை அமைப்புகள் முள்ளிவாய்க்கால் நிகழ்வில் நடந்தேறிய மனித உரிமை மீறல் இனபடுகொலை ஆகியவற்றின் செய்திகளை தமிழக மக்கள் மத்தியில் கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனவா?
22. பெண்கள் உரிமை அமைப்புகள் சர்வதேச அரங்கில் அதற்குரிய அமைப்புகளிடம் முறையீடு செய்து நடவடிக்கை மேற்கொண்டதா?
23. தமிழக அரசியல் சிக்கல்களுக்கு தீர்வு காணாமல் ஈழம் மலரும் என கருதுகிறீர்களா ?
24. நாடு கடந்த தமிழ் ஈழ அரசிற்கு ஆதரவு தர வேண்டியதன் அவசியம் என்ன ?
25. தமிழக அரசியல் சிக்கல் தீர்வதற்கும் ஈழம் மலர்வதற்கும் , தமிழ் நாட்டில் இன ஒர்மையை ஏற்படுத்த நாம் செய்ய வேண்டியது என்ன ?

மேற்கண்ட வினாக்களுக்கு தகுந்த விடைகளை தாருங்கள் ! தமிழர் களத்தின் சார்பில் வரவேற்கிறோம் ! தமிழர்களை ஒருங்கிணைப்பதே எங்களின் முதற் கடமை . எதிரி யார் துரோகி யார் என்பதை அடையாளம் காணுங்கள் ! விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன .
நன்றி
ஊடகபிரிவு , தமிழர் களம் .
வினா தொகுப்பு; இரா .ஜீவானந்தம் , வழக்குரைஞர் ,
சட்ட ஆலோசகர் , தமிழர் களம் .

வாக்களிப்பீர் தமிழருக்கே !

வாக்களிப்பீர் தமிழருக்கே !


அன்பார்ந்த கரூர் சட்டமன்ற வாக்காளப் பெருமக்களே
திராவிட கட்சிகளின் கொள்ளை கூட்டணியை விரட்டியடிக்க தமிழர் தேசிய முன்னணி வேட்பாளர் தமிழர் , மா .ரத்தினத்திற்கு ஊன்றுகோல் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்வீர் தமிழர் கடமையை நிறைவேற்றுவீர் !
செய்தி வெளியீடு :
ஊடகபிரிவு தமிழர் களம் . கரூர் .

செவ்வாய், மார்ச் 29, 2011

தமிழர்களம் அரிமாவளவன் ஒருங்கிணைப்பில் தமிழர் தேசிய முன்னணி தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு !


தமிழர் களம், மக்கள் மாநாடு கட்சி, தமிழக மக்கள் கட்சி, தமிழ் தன்னுரிமை இயக்கம், சமத்துவ மக்கள் கட்சி, தமிழியம், தமிழாலயம், தமிழர் கழகம், மண்ணுரிமைக் களம், திருவள்ளுவர் பாரம்பரிய மீனவர் இயக்கம், மள்ளர் மீட்புக் களம், அகமுடையார் அரண், தேவர் இளைஞர் பேரவை, மறத்தமிழர் சேனை, அகில இந்தியப் பாரம்பரிய மீனவர் சங்கம், இந்திய மீனவர் இயக்கம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இயக்கங்கள் இணைந்து தமிழர் தேசிய முன்னணி என்ற அமைப்பை ஏற்படுத்தி வரும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க முடிவு செய்துள்ளது.
வழக்கறிஞர் சக்திவேல், பாவலர் செம்பியன், திரு, மகேஸ், திரு, கோபி நாராயணக் கோன், பறம்பை அறிவன், தாஸ் பாண்டியன், திரு, மை.பா. சேசுராஜ், பாவலர் ராமச்சந்திரன், முனைவர் அருகோபாலன், திரு. குருமூர்த்தி ஆகியயோரை ஒருங்கிணைப்பாளர்களாகக் கொண்ட தமிழர் தேசிய முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக திரு. அரிமாவளவன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திராவிட மற்றும் இந்தி தேசிய அரசியலால் வஞ்சிக்கப்பட்ட தமிழகத்தை மீட்டு தமிழர்நாட்டில் தமிழர் ஆட்சியை மீண்டும் மலர வைக்க முன்னணி பாடுபடும் என்றும் வந்தேறிகளின் கொட்டத்தை அகற்றி மண்ணின் மக்களின் உரிமைகளை முன்னணி நிலைநாட்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி தோல்வி என்ற கணக்குகளைக் கடந்து தமிழ்நாடு தமிழருக்கே என்ற தாரகச் சொற்களை நனவாக்க எடுக்கும் தொடக்க முயற்சி என்ற அளவில் தொய்வின்றி தொடர்ந்து இணைந்து முயல்வோம் என்று முடிவு செய்யப்பட்டது.

மீண்டும் அதிரவைக்க தற்போது இயக்கத்தில் நம்வேர்கள் !


மீண்டும் நீண்ட இடை வெளிக்கு பின்னர் தற்போது இயக்கத்திற்கு வருகிறது நம் வேர்கள் வலைபூ . இனி தாமதியாமல் செய்திகளும் விமர்சனங்களும் வெளிவரும் என்பதை தெரிவித்துகொள்கிறோம் ! தொடர்ந்து ஊக்கமளிக்க அன்புடன் வேண்டுகிறேன் .
நன்றி: இந்த இணையதள வசதி செய்து கொடுத்த தமிழ்த்திரு . தமிழ்ச்சேரன் அவர்களுக்கு .
நன்றியுடன் கருவை முருகு .