புதன், மார்ச் 30, 2011

இவரெல்லாம் தமிழரல்லர்

கருணாநிதி முதலமைச்சர் தெலுங்கர்
செயலலிதா எதிர்கட்சித் தலைவர் கன்னடர்
ஆற்காடு வீராச்சாமி அமைச்சர் தெலுங்கர்
கே.என். நேரு அமைச்சர் தெலுங்கர்
கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அமைச்சர் தெலுங்கர்
எ.வ. வேலு அமைச்சர் தெலுங்கர்
மு.க. ஸ்டாலின் அமைச்சர் தெலுங்கர்
துரைமுருகன் அமைச்சர் தெலுங்கர்
நெப்போலியன் மத்திய அமைச்சர் தெலுங்கர்
தயாநிதி மாறன் அமைச்சர் தெலுங்கர்
மு.க. அழகிரி அமைச்சர் தெலுங்கர்
வை.கோ. ம.தி.மு.க. தெலுங்கர்
விஜயகாந்து தே.மு.தி.க. தெலுங்கர்
திருமதி விஜயகாந்து தே.மு.தி.க. தெலுங்கர்
சதீஸ் (விஜயகாந்தின் மச்சான்) தே.மு.தி.க. தெலுங்கர்
வரதராஜன் மாக்சியக் கம்யூ தெலுங்கர்
தங்கபாலு காங்கிரசுக்கட்சி தெலுங்கர்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரசுக் கட்சி கன்னடர்
கி. வீரமணி தி.க. தெலுங்கர்
விடுதலை ராசேந்திரன் பெ.தி.க. தெலுங்கர்
கோவை ராமகிருஷ்ணன் பெ.தி.க. தெலுங்கர்
கவிஞர் தாமரை //// கன்னடர்
பேராசிரியை சரஸ்வதி நாம் தமிழர் கட்சி தெலுங்கர்
திருச்சி வேலுச்சாமி // தெலுங்கர்,
கிருஷ்ணசாமி // தெலுங்கர் , புதிய தமிழகம்

திருத்தம் : கவிஞர் அறிவுமதி தெலுங்கர் என தவறாக குறிக்கப்பட்டு விட்டது . அவர் வன்னியர் என்ற தமிழ் சாதியை சேர்ந்தவர் என்பது தெளிவுபடுத்த பட்டது . தமிழ் சாதிகளை ஒன்றிணைத்து தமிழர்களாக அடையாளப் படுத்துவதே எங்களின் நோக்கம் .
நன்றி : திரு .அருண்குமார் .
நாம் தமிழர் கட்சி. கடலூர் மாவட்டம் .

5 கருத்துகள்:

  1. வணக்கம்,

    நீங்கள் சொல்வதை நான் எப்படி முழுமையாக நம்புவது, ஏதாவது சான்று இருந்தால் சொல்லுங்களேன்...

    பதிலளிநீக்கு
  2. ஆனால் தாங்கள் ஒன்றை மறந்து விட்டீர்கள். பிறப்பால் நீங்கள் தமிழ் சாதியை சார்ந்த அனைவரும் தமிழர் என்ற உணர்வுடன் தான் வாழ்ந்து வருகின்றனர் என்று கூற முடியமா . முப்பாட்டன் காலத்திலிருந்து இங்கேயே பிறந்து இங்கேயே வாழ்ந்து தமிழ் உணர்வுடன் இறக்கும் மற்றவர்கள் உங்கள் கண்களுக்கு தெரிய வில்லையா.. பாமர மக்களை தங்களின் அரசியல் சுயநலத்துக்காக பயன்படுத்தும் சில பேரை வைத்து மட்டும் எப்படி இப்படி ஒரு முடிவுக்கு தங்கள ஆல் வர இயன்றது. நம் மக்களில் எத்தனை பேருக்கு தமிழர் வரலாறும் திராவிட வரலாறும் தெரியும்?
    எப்படி தெரியும்? என் முன்னோர் சொல்லிய கதைகளே அவர்களுக்கு தெரியும். எத்தனை பேர் முயன்று ....

    பதிலளிநீக்கு
  3. துரைமுருகன் அமைச்சர் தெலுங்கர் அல்ல ..... அவர் தமிழ் சாதியான வன்னியர் ...வன்னியர் சாதியை சேர்ந்த நாயகர் பட்டம் கொண்டவர்

    பதிலளிநீக்கு
  4. துரைமுருகன் அமைச்சர் தெலுங்கர் அல்ல ..... அவர் தமிழ் சாதியான வன்னியர் ...வன்னியர் சாதியை சேர்ந்த நாயகர் பட்டம் கொண்டவர்

    பதிலளிநீக்கு
  5. கிருஷ்ணசாமி // தெலுங்கர் , புதிய தமிழகம் இவர் தெலுங்கர் என்பதற்கு ஆதாரம் எனக்கு வேண்டும்

    பதிலளிநீக்கு