கருவூர் தமிழர்களத்தின் அரசியல் பயிற்சி பட்டறை கருவூர் மாவட்டம் நெரூர் மறவா பாளையத்தில் 05.09.2010 அன்று மாலை நடைபெற்றது . நிகழ்வில் தமிழர்களத்தின் மாநில பொறுப்பாளர் திரு .அரிமாவளவன் இளையோர்களுக்கு தமிழர்களத்தின் கொள்கைகள் , செயல்பாடுகள் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கினார் , இளையோர்களின் கேள்விகளுக்கு திரு . சீவானந்தம் வழக்குரைஞர் பதிலுரை வழங்கினார்! முன்னதாக திரு , இரவிச்சந்திரன் அறிமுக உரையும் வரவேற்புரையும் நிகழ்த்தினார். கருவூர் மாவட்ட பொறுப்பாளர் திரு.தமிழ் முதல்வன் , திரு. அரசு, திரு . செந்தில் , முருகானந்தம் ஆகியோர் இளையோர்களுக்கு வழிகாட்டிகளாக செயல்பட்டனர், நிகழ்வை திரு .அசோக் ஒருங்கிணைப்பு செய்தார். தமிழர்களத்தின் இந்த பயிற்சி பட்டறை இளையோர்களிடம் ஒரு நல்ல மாற்றத்தினை கொண்டு வருவதாக அமைந்தது.விரைவில் ..... இருப்பதை காப்போம் ! இழந்ததை மீட்போம்!!

தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
ஞாயிறு, செப்டம்பர் 05, 2010
கருவூரில் தமிழர்களத்தின் பயிற்சி பட்டறை !
கருவூர் தமிழர்களத்தின் அரசியல் பயிற்சி பட்டறை கருவூர் மாவட்டம் நெரூர் மறவா பாளையத்தில் 05.09.2010 அன்று மாலை நடைபெற்றது . நிகழ்வில் தமிழர்களத்தின் மாநில பொறுப்பாளர் திரு .அரிமாவளவன் இளையோர்களுக்கு தமிழர்களத்தின் கொள்கைகள் , செயல்பாடுகள் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கினார் , இளையோர்களின் கேள்விகளுக்கு திரு . சீவானந்தம் வழக்குரைஞர் பதிலுரை வழங்கினார்! முன்னதாக திரு , இரவிச்சந்திரன் அறிமுக உரையும் வரவேற்புரையும் நிகழ்த்தினார். கருவூர் மாவட்ட பொறுப்பாளர் திரு.தமிழ் முதல்வன் , திரு. அரசு, திரு . செந்தில் , முருகானந்தம் ஆகியோர் இளையோர்களுக்கு வழிகாட்டிகளாக செயல்பட்டனர், நிகழ்வை திரு .அசோக் ஒருங்கிணைப்பு செய்தார். தமிழர்களத்தின் இந்த பயிற்சி பட்டறை இளையோர்களிடம் ஒரு நல்ல மாற்றத்தினை கொண்டு வருவதாக அமைந்தது.விரைவில் ..... இருப்பதை காப்போம் ! இழந்ததை மீட்போம்!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக