
மதுரையிலிருந்து வெளிவரும் ''தேமதுரத் தமிழோசை'' திங்களிதழை தமிழர்களாகிய நாம் அவசியம் படித்து தமிழ் பற்று பெற வேண்டுகிறோம் .
திரு தமிழாலயன் அய்யா நடத்திவரும் இந்த இதழுக்கு ஆண்டு சந்தா செலுத்தி உறுப்பினராகி அவரின் தமிழ்பணி சிறக்க செய்வோம் .
மா.முருகானந்தம் (கருவைமுருகு)
தமிழர் களம் , கருவூர். 9843955627
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக