தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
வணக்கம் தோழர் கருவைமுருகு,
பதிலளிநீக்குதங்களின் முகப்பு மிக சிறப்பு.
இந்தியா தமிழனுக்கு பாராமுகமாக இருக்கிறது,
தமிழனுக்கு என்ன கொடுமை நிகழ்ந்தாலும்
இந்திய அரசாங்கம் ஒரு துளிகூட கவலைபடாது
அதை இந்த தமிழர்கள் இன்னும் உணராமல் இருப்பது தமிழரின் போதாத காலம்,
எதிரி யார், துரோகி யார் என்று இனம் காண தெரியாத இனம் மாண்டு போய்விடும்.
இந்தியா என்ற எண்ணம் நீர்த்து போய்விட்டது.
பதிலளிநீக்குபகுதி 1 :
இந்தியா என்பது தமிழனின் தாய் நாடு அல்ல,தாய் நாடாக இருக்க முடியாது,
இந்தியா தமிழனின் ஒரு அண்டை நாடு என்பதை தமிழன் உணர வேண்டும்,
இன்று அந்த இந்தியா தமிழின் துரோகி நாடாக இருக்கிறது.
நம் வரி பணத்தில் உண்டு வாழும்
இந்த அரவேக்காடு வடவர்களிடம் தமிழன் அடிமை போல்
மண்டியிட்டு தமிழ் மக்களை காக்க மன்றாடியும் இந்தியா சிறிதும் சட்டைசெய்யவில்லை,
இந்தியா சொல்கிறது :
1. அண்டைநாட்டில் நாம் தலையிட முடியாது
--அப்ப இன்ன இதுக்காக இலங்கைக்கு பணம், போர் கருவிகள் எல்லாம் கொடுத்து உதவுற
அதில் பெரும்பான்மையான தமிழரின் வரிபணம் அடங்கியுள்ளதே.
யார் வீட்டு பணத்தை யார் வீட்டுக்கு கொடுப்பது
2. இலங்கை தமிழர்களுக்கு போராடுபவர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள்.
--இலங்கைக்கு உதவினா நாட்டுபற்று!

பதிலளிநீக்குபகுதி 2:
இலங்கை கடற்படை தமிழ்நாட்டு தமிழர்களை நாயை சுடுகிற மாதிரி சுட்டு கொல்லுகிறான்
அதை பற்றி ஒரு சிறு கண்டனம் கூட சொல்ல இந்தியாவுக்கு நேரம் இல்லை.
தமிழன் நாடற்றவன் என்பதால் கேட்க நாதியின்றி அனாதைகள் போல் செத்து மடிகிறான்
தமிழக மக்களை காபாற்ற தமிழ்நாடு இந்திய அரசாங்கத்தின் காலை நக்கி கொண்டுயிருக்கிறது.
ஏன் இந்த இழிநிலை?.
இந்தியாவும் இலங்கையும் குலாவிகொள்ள தமிழர்கள்(தமிழ் மீனவர்கள், இலங்கை தமிழர்கள்) என்ன பலிஆடா!!!
தமிழர்கள்தான் தன்னை இந்தியர்கள் என்று உணர்ச்சி பொங்க சொல்லுகிறார்களே தவிர
இந்தியா தமிழர்களை இந்தியர்களாய் பார்க்கவில்லை ஏன் மனிதர்களாய்கூட பார்க்கவில்லை.
சில ஈன பிறவிகள்
இந்திய அரசியல்வாதிகள் செய்த தவறுக்கு
இந்தியாவை எப்படி குறைகூவது என்று நயவஞ்சகமாக பேசுவார்கள்.
தோழர்களே இதுபோன்ற ஈனர்களை புறம்தள்ளுங்கள்.
இந்திய ஆதிக்கதில்
தமிழ்நாடு இருக்கும்வரை இந்த நிலைதான்.
தமிழ்நாடு இந்திய ஆதிக்கத்தில் இருந்துவிடுபட்டு தனிநாடாக வேண்டும்.
இந்தியா என்ற எண்ணம் நீர்த்து போய்விட்டது.
பதிலளிநீக்குபகுதி 3:
இந்தியா என்னும் கூட்டாட்ச்சியில் இருக்கும்வரை தமிழை வளர்ப்பது என்பது மிக கடினமான ஒன்று
தமிழக அரசால் தனிச்சையாக எந்த ஒரு முடிவையும் எடுக்க இயலாது.
இந்தியா தமிழனின் தாய் நாடாம் ஆனால் இந்தியாவின் முதன்மை மொழியோ இந்தி, ஆங்கிலம்.
எடுத்து காட்டாக சில
1, இந்தியாவின் பாராளுமான்றத்தில் இந்தியும், ஆங்கிலம் மட்டுமே
2. நடுவன அரசின் அத்தனை தேர்வுகளும் இந்தி, ஆங்கிலத்தில்தான் நடத்தபடுகின்றன,
--அப்ப தமிழர்கள் எல்லாம் வந்தேறியவர்களா இல்ல அனாதைகளா
--தமிழில் நடத்த போராட்டம் நடத்த வேண்டியுள்ளது,
--போராடினால் நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என சில கூட்டங்கள் திரித்து பேசுகின்றன
3. எந்த ஒரு விசயமானாலும் இந்தியை அனைத்து பொது இடங்களிலும் மலிவாக்கி
இந்தியை தேவையுள்ள மொழிபோலவும்.
தமிழை படிப்பதால் ஒரு பயனும் இல்லாததுபோல் மாற்ற முயற்சிக்கிறது இந்த ஈன இந்திய அரசு
அதில் முடிந்த அளவிற்க்கு வெற்றியும் பெற்றுள்ளது.
4. தமிழ்நாட்டில் உள்ள உயர் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட
இந்திய அரசின் காலை பிடித்து தமிழகம் கெஞ்சிகொண்டிருக்கிறது
என்றால் நாம் என்ன விடுதலையை அடைந்துள்ளோம்.
5. தமிழை மட்டும் அல்ல தமிழினின் உயிரை காப்பாற்ற இந்தியாவின் காலை நக்க வேண்டிய அவல நிலை.
இலங்கை கடற்படை தமிழனை நாயை சுடுகிற மாதிரி சுட்டு கொன்று குவிக்கிறான்
இந்தியா இதன் நிமத்தமாக இலங்கைக்கு ஒரு கண்டன குரலோ, இல்ல ஒரு பதிலடியோ கொடுத்ததில்லை இது தமிழனின் சொந்த நாடா இருக்கவே முடியாது
தமிழனின் வரிபணத்தை பறித்து கொண்டு தமிழனை அடிமைகளாக வைத்திருக்கிறது.
6. இந்தியை தமிழகத்தின்மேல் வலுகட்டாயமாக திணித்து அதை எதிர்த்து போராடிய மாணவர்களை நசுக்கியது,
விளைவு நூற்றுகண்கான தமிழர்கள் உயிர்கள் பலியாயின, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தார்கள்.
இது வெள்ளையினின் ஆட்சியைவிட எவ்வளவு கொடுங்கோல் ஆட்சி இது.
**இதை நாம் பாடமாக படிக்க முடியுமா முடியாது ஏன் என்று விடை உங்களுக்கே தெரியும்!!**
ஆக மொத்தம் இந்தியா என்ற அரசியல் அமைப்புக்கு
தமிழகத்தின் வளங்களும், வரிபணம் வேண்டும் தமிழ் மொழியை பற்றியோ,
தமிழினின் உயிரை பற்றியோ எந்த ஒரு கவலையும் கிடையாது.
தமிழனை,
இலங்கைகாரன் அடித்து கொன்றாலும்,
கர்நாட்டகாரன் அடித்தாலும்,
தண்ணிர் தர மறுத்தாலும்,
மலையாளத்தான் தண்ணிர் தராவிட்டாலும்,
இலங்கை இராணுவத்துக்கு இந்தியா பயிற்ச்சி, போர் கருவிகள், தளவாடங்கள் என எதுவேண்டுமானாலும் கொடுக்கலாம்.
இப்படி எல்லாத்தையும் பொத்திகொண்டு தமிழன் மண்ணு மாதிரி இருக்க வேண்டும்.

பதிலளிநீக்குபகுதி 4:
இந்திய அடிமை தமிழர்கள் :
இந்தியா தமிழனுக்கு என்ன ஒரு கொடிய துரோகம் இழைத்தாலும்
எல்லாத்தையும் ஒருகெட்ட கனவாக மறந்து
என்ன இருந்தாலும் இந்தியா நம் நாடு என்று சொல்லிகொண்டு
சன கன மன கதி, தமிழன்செத்தா என்ன கதி!!!
சன கன மன கதி, தமிழன்செத்தா அது அவன் விதி!!!
வாழ்க பாரதம் வாழ்கவே
என்று பாடி திரியும்
தன்மானத் தமிழர்கள் :
தமிழனின் வரிபணத்தை சுரண்டிகொண்டு,
தமிழனுக்கு வஞ்சகம் செய்யும்
இந்தியா என்னும் குள்ளநரியை புறக்கணிப்போம்
தமிழனே உன்னை எரிக்காதே,
இந்திய கொடியை தூக்கி எறி அல்லது தீயிட்டு எரி.
இவன்
pugal.na@gmail.com

தமிழ்நாடு இந்திய ஆதிக்கத்தில் இருந்துவிடுபட்டு தனிநாடாக வேண்டும்

இப்படி எல்லாத்தையும் பொத்திகொண்டு இந்தியா விளையாடும் கிரிக்கெட்டுக்கு(அதில் ஒரு தமிழனாவது விளையாட மாட்டானா என்ற ஏக்கம் ஒருபுறம்) கைதட்டிகொண்டு இருக்கவேண்டும்
இந்தியா என்ற எண்ணம் நீர்த்து போய்விட்டது.
பதிலளிநீக்குபகுதி 4:
இந்திய அடிமை தமிழர்கள் :
இந்தியா தமிழனுக்கு என்ன ஒரு கொடிய துரோகம் இழைத்தாலும்
எல்லாத்தையும் ஒருகெட்ட கனவாக மறந்து
என்ன இருந்தாலும் இந்தியா நம் நாடு என்று சொல்லிகொண்டு
சன கன மன கதி, தமிழன்செத்தா என்ன கதி!!!
சன கன மன கதி, தமிழன்செத்தா அது அவன் விதி!!!
வாழ்க பாரதம் வாழ்கவே
என்று பாடி திரியும்
தன்மானத் தமிழர்கள் :
தமிழனின் வரிபணத்தை சுரண்டிகொண்டு,
தமிழனுக்கு வஞ்சகம் செய்யும்
இந்தியா என்னும் குள்ளநரியை புறக்கணிப்போம்
தமிழனே உன்னை எரிக்காதே,
இந்திய கொடியை தூக்கி எறி அல்லது தீயிட்டு எரி.
இவன்
pugal.na@gmail.com
nandri thiru pugal avarkale. thodarnthu karuthuraikal valanga vendukirom
பதிலளிநீக்கு