
தமிழர் களத்தின் தமிழர் பெருவிழா சிறப்பாக நடைபெற தமது சிறப்பான வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் நமது நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் திரு மிகு .உருத்திரகுமாரன் அவர்கள் .
அதன் படிவம் காண்க :
தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக