திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் மேல் ஈச்சம்பட்டி சிற்றூரில்(12.01.2014) தமிழர் கள இளைஞர் இயக்கம் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்வுக்கு, தமிழர்களத்தின் மேற்கு மண்டலச் செயலாளர் திரு. அரசு அவர்கள் முன்னிலை வகித்தார். மணப்பாறை வட்டச் செயலாளர் திரு. பால் நிலவன் தமிழர்களக் கொடியேற்றினார். பகுதிப் பொறுப்பாளர் திரு. சுப்பிரமணியன் பெயர்ப்பலகையைத் திறந்து அனைவரையும் வரவேற்றார். “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார். இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!”






















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக