வியாழன், ஆகஸ்ட் 12, 2010

{நாம் தமிழர் பேரியக்கம்} சென்னை ராயபுரம் ,காசிமேடு ,நாகூரார் தோட்டம் மீனவ பகுதியில் நாம் தமிழர் விழிப்புணர்வு - தமிழ் தேவன்

சென்னை ராயபுரம் ,காசிமேடு ,நாகூரார் தோட்டம் மீனவ பகுதியில் நாம் தமிழர் விழிப்புணர்வு பரப்புரை இலங்கை இனவெறி கடற்ப்படையால் தமிழர் மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், மீனவர்கள் ஒற்றுமையை வலியுறுத்தியும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்ட காரணம் குறித்தும், மீனவர் விழிப்புணர்வு பரப்புரை நாம் தமிழர் கட்சியின் சார்பில் 8-8-2010 ஞாயிற்று கிழமை அன்று ராயபுரம், காசிமேடு, நாகுரார் தோட்டம் ஆகிய பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.



நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தமிழ் தேவன் மற்றும் நாம் தமிழர் செயல் வீரர்கள், வேளச்சேரி அழகிரி ,கல்லுகுட்டை ஆனந்த், கல்பாக்கம் சதிஸ் ,பக்தவத்சலம் ,செழியன், சுகுமார், அசோக் ஆகியோர் பரப்புரையில் ஈடுபட்டனர்.


ராயபுரத்தில் பரப்புரையில் ஈடுபட்டபோது அங்குள்ள மீனவர்கள், நாங்கள் இலங்கையில் மட்டும்தாக்கப்படவில்லை நமது பக்கத்து மாநிலமான ஆந்திர மீனவர்களாலும் தாக்கப்படுகிறோம். இலங்கை ராணுவம் செய்யும் அத்தனை கொடுமையையும் நாங்கள் ஆந்திர மீனவர்களிடத்திலும் அனுபவிக்கிறோம். அண்ணன் சீமான் எங்களுக்காகவும் போராட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.ராயபுரம் மற்றும் காசிமேடு பகுதி மீனவர் சங்கங்கள் தங்களுடைய பகுதியில் அண்ணன் சீமான் அவர்கள் எழுச்சி உரை ஆற்ற வேண்டும் என தங்களது விருப்பத்தை தெரிவித்தனர். அங்குள்ள மீனவர் சங்க நிர்வாகிகளுடன் நாம் தமிழர் செயல் வீரர்கள் கலந்துரை யாடலில் ஈடுபட்டனர்.


காசிமேடு பகுதி மீனவர் தங்களுக்கு அரசாங்கத்தால் கொடுக்கப்படும் மீனவர் அட்டை சரியான முறையில் எல்லோருக்கும் வழங்கப்படவில்லை. இதனால் தங்களால் தொழிலில் ஈடுபட முடிவதில்லை. மீன் பிடிக்க செல்லும் போது நமது இந்திய கப்பற்படையினர் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்கின்றனர். இல்லையென்றால் மீன் பிடிக்க அனுமதிப்பதில்லை. எனவே, அனைவருக்கும் இந்த அடையாள அட்டை வழங்க வேண்டும் இதற்காகவும் நீங்கள் போராட வேண்டும் இந்த செய்தியையும் சிறையில் இருக்கும் அண்ணன் சீமானிடம் தெரிவியுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். கன்னியாகுமரியிலிருந்து கடந்த மாதம் காசிமேட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்த கிருட்டிணன் என்பவர் சிங்கள ராணுவத்திடம் தாங்கள் அனுபவிக்கும் கொடுமைகளை விவரித்து கூறினார் அதை ஒளி ஒலி வடிவில் பதிவு செய்யப்பட்டது சிறப்பாக அமைந்திருந்தது .

மீனவ தொழிலாளர்கள் , மீனவ சங்க நிர்வாகிகள் மற்றும் அங்குள்ள நூலகங்களுக்கு செந்தமிழன் சீமான் அணிந்துரை எழுதிய கல்பாக்கம் தமிழ்மணியின் இலங்கையின் பூர்வீக தமிழர்கள் மற்றும் மே நாள் வீரவணக்கம் ஆகிய வரலாற்று நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

மீனவ மக்களிடையே அண்ணன் சீமான் தங்களுக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்என்பதை உணர்ந்தவர்கள் மிகவும் வருத்தப்பட்டனர். அவருக்கு நாங்கள் என்னகைமாறு செய்ய போகிறோம் என்ற வார்த்தையை பெரும்பாலோர் இடத்தில கேட்க முடிந்தது. நாம் தமிழரின் இந்த மீனவர் ஒற்றுமையை வலியுறுத்தும் பரப்புரை தொடக்கமே மிகவும் வெற்றிகரமாக அமைந்தது
இந்த பரப்புரைக்கு உறுதுணையாக நின்று உதவியவர்கள் லெனின் கிங்க்ஸ்லி குழுமத்தினர், சத்யா, செந்தமிழன், சக்தி, குமரன்,மற்றும் களப்பணியாற்றிய நாம் தமிழர் செயல் வீரர்கள் அனைவருக்கும் தமிழ் தேவனின் நன்றி. சென்னையிலிருந்து கல்பாக்கம் வரை உள்ள 90கிலோமீட்டர்முதல் கட்டமாகவும் கல்பாக்கத்திலிருந்து புதுச்சேரி எல்லை வரை உள்ள 75 கிலோ மீட்டர் இரண்டாம் கட்டமாகவும் பரப்புரை நிகழ்த்த திட்டமிடப்பட்டுள்ளது

தமிழ் நாட்டிலிருந்து தமிழ் தேவன் (நாம் தமிழர்)
9940024227



--
அன்புடன்,
"நான்தமிழன்.திராவிடன்அல்ல.

"தமிழா,
பள்ளராய், பறையராய்,
நாடாராய், தேவராய்,
ராவுத்தராய்,
வன்னியராய், பரவராய்,
மல்லராய், குயவராய்,
பிள்ளையாய், கவுண்டராய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழராய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.

"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "

''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்
c1.jpgc1.jpg
81K View Download
c2.jpgc2.jpg
78K View Download
c3.JPGc3.JPG
90K View Download
c4.JPGc4.JPG
76K View Download
c5.jpgc5.jpg
95K View Download
c6.jpgc6.jpg
75K View Download
c7.jpgc7.jpg
79K View Download
c8.jpgc8.jpg
77K View Download
c9.jpgc9.jpg
65K View Download
c10.jpgc10.jpg
69K View Download
c11.jpgc11.jpg
69K View Download
c12.jpgc12.jpg
62K View Download
c13.jpgc13.jpg
83K View Download
c14.jpgc14.jpg
94K View Download
c15.jpgc15.jpg
68K View Download
c16.jpgc16.jpg
74K View Download
c17.jpgc17.jpg
62K View Download
c18.jpgc18.jpg
85K View Download
c19.JPGc19.JPG
78K View Download
c20.jpgc20.jpg
68K View Download
c21.jpgc21.jpg
70K View Download
c22.jpgc22.jpg
83K View Download
c23.jpgc23.jpg
75K View Download
c24.jpgc24.jpg
92K View Download
c25.jpgc25.jpg
83K View Download
c26.jpgc26.jpg
76K View Download
c27.jpgc27.jpg
63K View Download
c28.jpgc28.jpg
64K View Download
c29.jpgc29.jpg
83K View Download

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக