புதன், டிசம்பர் 01, 2010

வாழு வாழவிடு - கருவை முருகு



தமிழர்களே இன்னமும் மௌனமாக இருந்து எதை சாதித்து , எதற்காக வாழப் போகிறீர்கள் . எந்த முகத்தை வைத்துக்கொண்டு நான் தமிழன் என்று உரக்கச் சொல்லுவீர்கள் , உங்களுக்கு பணம் தான் வாழ்க்கை , கொஞ்சம் சாராயம் , தின்பதற்கு உணவு இருந்தால் போதும் எவனுக்கு வேண்டுமென்றாலும் காவடி தூக்குவீர்கள், அடி வருடியாய் வாழ்வீர்கள் , இந்த வாழ்க்கை உங்களால் தேர்ந்துடுக்கப்ட்டதா? அல்லது திணிக்கப்பட்டதா? அதுகூட உங்களுக்கு அடுத்த நாட்டுக்காரன் வந்து சொன்னால்தான் தெரியும் . இதோ உங்கள் கண்முன் நீங்களே செத்துக் கொண்டு இருக்கிறீர்கள் . ஆம் உங்கள் உயிர் போகவில்லை ஆயினும் நடைபிணமாக வாழப் பழக்கப் படுத்தி இருக்கிறார்கள் . உங்களுக்கு தேசியம் , சர்வதேசியம் , இந்தியம் , எல்லாம் தெரியும் உங்கள் இனம் எது என்று மட்டும் தெரியாது. சொன்னாலும் விளங்கிக்கொள்ளும் நிலையிலா இந்த ஆளும் வர்க்கம் உங்களை வைத்துள்ளது, எப்படியாயினும் வாழ்ந்து நொந்து சாகத்தான் போகிறீர்கள் கடைசியாக ஒருமுறை இந்த காட்சியை கண்டுவிட்டு சாகுங்கள் , எங்கள் தலைமுறை வரை அடிமையாக வாழ்ந்துவிட்டீர்கள் . அடுத்த தலைமுறையாவது தமிழினத்திற்காக சிந்தித்து வாழட்டும் , உங்களின் இயலாமையை அடுத்த தலைமுறை மீது திணிக்காதீர்கள் , அவனாவது போராடி இனத்திற்கு விடுதலை தேடி தர வழிவிடுங்கள் . நீங்கள் உங்கள் திராவிட தேசியம் , இந்திய இறையாண்மை தேசியம் , என்ற மண்ணாங்கட்டி தேசியங்களை எல்லாம் மூட்டைகட்டிக்கொண்டு போய்விடுங்கள் , எங்களையாவது தமிழனாக வாழவிடுங்கள் , போராடி சாகவாவது விடுங்கள் . எங்களை உங்களைபோன்ற அடிமையாக்கி விடாதீர்கள்.


நான்தமிழன். திராவிடன்அல்ல.
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக