செய்தி : ஊடகபிரிவு தமிழர் களம் .

தமிழகத்தில் மாற்றினத்தார் கொற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தெளிவான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்லவும், உலகெல்லாம் உள்ள தமிழருக்கான இன்னல்களுக்கு குரல் கொடுக்கவும் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே தமிழர் களமாகும். இதன் மூலம் பரப்புரைகளும், நிகழ்வுகளும், புத்தக வெளியீடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் நம் வேர்கள் என்னும் மாத இதழும் வெளியிட்டு வருகிறோம். பல இன்னல்களுக்கு இடையிலும் துயருறும் தமிழினத்தை மீட்கவேண்டும் என்ற தணியா வேட்கையுடனும் களப்பணியாற்றி வருகின்றது தமிழர் களம்.
வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011
ராஜீவ் கொலைவழக்கு - வெளிவரும் உண்மைகள் !
ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரி மோகன்ராஜ் அவர்கள் குமுதம் இணைய தளத்திற்காக அளித்த நேர்காணல் ஒரு திருப்புமுனையை நிச்சயமாக ஏற்படுத்தும் என்பது நிதர்சனம் . எனவே தமிழர்களே மேற்கண்ட நேர்காணலின் கான்பொளிப் பதிவை thamizham.net , kumutham.com. போன்ற தளங்களில் காணலாம் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக