செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

தமிழர் வரலாற்றில் ஒரு திருப்புமுனை!




தொல்காப்பியம் 7000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று மெய்ப்பிக்கிறார் அறிஞர் குணா. மிக நுட்பமான இலக்கண இலக்கியத்தைக் கொண்ட தொல்காப்பியமே 7000 ஆண்டுகளுக்கு முந்தையது என்றால் நம் தமிழ் மொழி?! வடுக வந்தேறிகளின் சூழ்ச்சியால் நமது வரலாறு சிதைக்கப்பட்டது கடந்த காலம்! இது விடுதலையை நோக்கி வீறு கொண்டு நடைபோடும் காலம்! அறிஞர் எழுதிய தொல்காப்பியத்தின் காலம் நூல் வெளியீட்டு விழா வரும் 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறவிருக்கிறது. வரவேண்டும்! நண்பர்கள் அனைவருக்கும் சொல்லுங்கள் வரச்சொல்லி!
தமிழர் களம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக